நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு
Sri Lanka
Department of Registration of Persons
National identity card
By Mayuri
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியின் மூலம் முன் பதிவு செய்வதால் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில் உள்ள அடையாள அட்டை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும், ஏற்கனவே பதிவு செய்தவர்களின் அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவை மேற்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
- பத்தரமுல்லை பிரதான அலுவலகம் – 01152261126 / 0115226100
- தென் மாகாண அலுவலகம் – 0912228348
- வடமேல் மாகாண அலுவலகம் – 0375554337
- வடமாகாண அலுவலகம் – 02422272201
-
கிழக்கு மாகாண அலுவலகம் – 0652229449

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US