இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Rakesh Mar 04, 2026 07:57 AM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர இது தொடர்பான விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் பெண் கழுத்தறுத்து கொலை

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் பெண் கழுத்தறுத்து கொலை

 

பாதிப்பு விபரங்கள்

* மொத்த நோயாளர்கள்: 13,416 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Dengue Risk In Sri Lanka People Warrning

* மரணங்கள்: டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

*அதிக பாதிப்புள்ள மாவட்டங்கள் - டெங்கு பரவல் நாடு முழுவதும் காணப்பட்டாலும், பின்வரும் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொழும்பு (முதலிடம்)

கம்பஹா (இரண்டாமிடம்)

காலி (மூன்றாமிடம்)

மாத்தறை (நான்காமிடம்)

இரத்தினபுரி (ஐந்தாமிடம்)

பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை

தற்போது நிலவும் வானிலை மற்றும் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் - இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Dengue Risk In Sri Lanka People Warrning

 காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியுள்ள மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும்.

வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி, நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US