2017ஐப் போல இலங்கையில் மீண்டும் ஆபத்து..! வைத்தியசாலைகளில் கூட இடம் இல்லாமல் போகலாமென எச்சரிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் போக்கை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட டெங்கு தொற்றைப் போன்றதொரு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட டெங்கு நோயினால் வைத்தியசாலைகளில் கூட இடம் இல்லாமல் போனதால், இந்த முறையும் அதே நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறானதொரு தொற்று நோய் நிலைமையை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அங்கொட தொற்று நோய்கள் நிறுவகத்தின் உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
