இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு மரணங்கள்!
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Laksi
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும்.
மரணங்கள் அதிகரிப்பு
அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமானோர், 54,046 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மட்டுமே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்திலான புள்ளிவிபரங்களின்படி, அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,828 ஆகும்.
அவசரகால நிலக்கரி கொள்முதலால் 18 மில்லியன் ரூபாய் இழப்பு - சபையில் பகிரங்கப்படுத்திய மரிக்கார் எம்.பி
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US