மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! பொதுமக்களுக்கு டெங்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Nothern Province
By Rakesh Jul 08, 2026 12:29 AM GMT
Report

இலங்கையின் மேல் மாகாணத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று(07.07.2026) விசேட கருத்துத் தெரிவித்த டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.

சிறை வன்முறையை விவகாரத்தில் நீதியமைச்சர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சிறை வன்முறையை விவகாரத்தில் நீதியமைச்சர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

டெங்கு ஒழிப்புப் பிரிவு 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்காக நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, எமது சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! பொதுமக்களுக்கு டெங்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Dengue Alert Issued In Western Province

தற்போது நிலவி வரும் மழைக் காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவும் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

எனவே, பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு, தங்களது வீடுகள், பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களைப் பாதுகாக்கும் ஐ. நா-வின் கோட்பாடு: மீண்டும் உயிர்ப்பிக்க மார்ட்டின் கிரிஃபித்ஸ் அழைப்பு

மக்களைப் பாதுகாக்கும் ஐ. நா-வின் கோட்பாடு: மீண்டும் உயிர்ப்பிக்க மார்ட்டின் கிரிஃபித்ஸ் அழைப்பு

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: மரின் லெ பென் போட்டியிட மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: மரின் லெ பென் போட்டியிட மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US