மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை நிராகரிப்பு
Human Rights Commission Of Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கை மின்சார சபையின், கோரிக்கை முகாமைத்துவ அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
இந்த தேவை மேலாண்மை அட்டவணை 2022ஆம் ஆண்டின் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

முன்னதாக மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர்தரப் பரீட்சைகள் நிறைவுப்பெறும் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று மின்சாரசபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றிடம் கேட்டிருந்தது.
எனினும் இதனையும் மீறி மின்சாரசபை தொடர்ந்தும் மின்வெட்டை நடைமுறைப்படுத்தி
வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க குற்றம்
சுமத்தியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US