முகநூலில் அவதூறு : ஊடகவியலாளரால் பொலிஸில் முறைப்பாடு
Sri Lanka Police
Jaffna
Crime
By Erimalai
அவதூறால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக யாழ். வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மருதங்கேணி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
போலி இணையத்தளம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி நபர் ஒருவர்.சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவலை வெளியிட்டதாக கூறியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக

இந்த போலியான தகவல் பரப்புரையால் சமூகத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நிகழ்ந்தால் குறித்த நபரே பொறுப்பென தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட நபரை உடன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US