கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு (photo)
Douglas Devananda
Sri Lanka Politician
Sri Lanka
By Sudaron
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் 83 கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று (07.01.2022) இந்த கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கள்

இந்நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், பூநகரி பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள், கடற்தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 21 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US