ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் இறுதி முடிவு

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Presidential Election 2024
By Dharu Jul 24, 2024 01:18 PM GMT
Report

ஜனாதிபதியின் பதவிக்கால வரம்பை தீர்மானிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு,  நிராகரிக்கப்பட்டமை அண்மைய இலங்கை அரசியலில் பேசுபொருளானது.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என தாம் நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்கள் எனத் தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேற்படி வழக்கை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் பின்னர் சடுதியான ஒரு வெளியிடலாக 22ஆம் அரசியல் சீர்திருத்தம் அமைந்திருந்தது.

இங்கு நீதி அமைச்சரின் உத்தரவுகளை மீறி ஜனாதிபதி 22ஆம் அரசியல் சீர்திருத்தம் வெளியிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசியல் களத்தில் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு அமையப்போகிறன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் முன்வைக்கவுள்ள எதிர்கால திட்டங்கள் என்ன?

இவ்வாறான தற்போதைய இலங்கையின் அரசியல் கேள்விநிலைகளுக்கு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் முன்வைத்த கருத்துக்களை தொகுத்து வருகிறது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி... 

இலங்கையுடனான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பான் பச்சைக்கொடி

இலங்கையுடனான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஜப்பான் பச்சைக்கொடி

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US