2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு

Central Bank of Sri Lanka Sri Lankan rupee Ministry of Finance Sri Lanka Sri Lanka Government
By Kamal Jun 14, 2026 07:33 AM GMT
Report

நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பனவற்றுக்கு இடையிலான கணக்கு அறிக்கைகளில் பாரியளவில் முரண்பாடு நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் குறித்த கணக்காய்வு மதிப்பாய்வை இலங்கை கணக்காய்வாளர் மா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் கணக்குகளில் 2.67 பில்லியன் ரூபா நிதி முரண்பாடு நிலவுவதாகவும், பல வெளிநாட்டுக் கடன்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5000ற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களால் படைக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை

2.67 பில்லியன் ரூபா நிதி முரண்பாடு 

நிதியமைச்சின் அறிக்கைகளின்படி, 2026 ஜூன் மாத நிலவரப்படி இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் 98.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு | Debt Issue Raiesed By Media

கடன் முகாமைத்துவ அமைப்பின் ஆரம்ப இருப்பு கணக்குகளுக்கும் தற்போதைய தரவுகளுக்கும் இடையே 2.672 பில்லியன் ரூபா நிகர முரண்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

திறைசேரியின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், 2025 இல் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியுதவிகள், அரசாங்கத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் முதன்மைக் கடன் முகாமைத்துவ அமைப்பு ஆகிய இரண்டையுமே முற்றிலும் தவிர்த்துச் சென்றுள்ள "உயர் ஆபத்து" உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நான்கு வெளிநாட்டுக் கடன் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில், 2.01 பில்லியன் ரூபா நிதி அறிக்கைகளில் தவறாகக் கூடுதலாகக் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கக் கணக்குகளில் எந்தவொரு பௌதீக அல்லது மூலதனச் சொத்துக்களும் குறிப்பிடப்படாத நிலையில், 518.3 பில்லியன் ரூபா அளவிலான பாரிய வெளிநாட்டுக் கடன் இருப்பு கணக்கு புத்தகங்களில் இன்னமும் காட்டப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி உதவி (RFI) மற்றும் நீடித்த நிதி வசதி (EFF) ஆகியவற்றின் கீழ் பெறப்பட்ட கடன்களைக் கணக்கிடுவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

Rebuild Sri Lanka திட்டத்துக்குள் நடக்கும் ஊழல்

மேலும், கடன் செலவுகள் மற்றும் வட்டிச் செலவுகள் சரியான கணக்கீட்டுக் காலப்பகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கணக்காய்வில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையைக் கட்டியெழுப்பும் (Rebuild Sri Lanka) வேலைத்திட்டம், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஒரு நிதி அமைப்பின்றி, திறைசேரியின் பிரதிச் செயலாளரின் கீழ் உள்ள ஒரு கணக்கின் ஊடாக முறையற்ற விதத்தில் இயங்கி வருவதாகக் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2.67 பில்லியன் ரூபா நிதி மாயம்: அடுத்தடுத்து பேரிடியை சந்திக்கும் இலங்கை அரசு | Debt Issue Raiesed By Media

புதிதாக நிறுவப்பட்ட அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37,468 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

இது முந்தைய காலாண்டை விட 195 மில்லியன் டொலர் பெயரளவு வீழ்ச்சியாகும். இந்தத் தரவு இடைவெளிகளையும், கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட 518.3 பில்லியன் ரூபா சொத்து முரண்பாடுகளையும் சரிசெய்வதற்காக, நிதியமைச்சும் திறைசேரியும் இணைந்து "கடன் அமைப்புகள் மற்றும் நிதி அறிக்கைகளை ஒருங்கிணைக்கும்" திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றன.

அத்துடன் 'Rebuild Sri Lanka' நிதியத்தைச் சட்டப்பூர்வமான நிதியமாக மாற்றுவதற்கான பின்னணி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வார இறுதி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டில் பதுங்கியிருந்த ஆபத்தான இருவரை நாட்டுக்கு இழுத்து வந்த சி.ஐ.டியினர்

வெளிநாட்டில் பதுங்கியிருந்த ஆபத்தான இருவரை நாட்டுக்கு இழுத்து வந்த சி.ஐ.டியினர்


10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US