யாழில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி
Jaffna
Accident
Death
By Theepan
யாழ். தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட சம்பவம் நேற்று (27.01.2023) மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 9 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US