டிட்வாவில் பாதிக்கப்பட்டு இன்னும் அடையாளம் காணப்படாத உடலங்கள்.. 525 பேருக்கு இறப்புச் சான்றிதழ்கள்
Parliament of Sri Lanka
Death
Cyclone Ditwah
By Sajithra
டிட்வா சூறாவளியில் இறந்த 525 பேருக்கு தற்போது இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளி
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அதேநேரம், டிட்வா சூறாவளியில் இறந்த 525 பேருக்கு தற்போது இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US