இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடல் உயிரினங்கள்
இலங்கைக் கடற்பரப்பில் எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் விபத்தால் ஏற்பட்டுள்ள கடல் மாசு காரணமாக 150 இற்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இதுவரை 100 ஆமைகள், 15 டொல்பின்கள், 3 திமிங்கலங்கள் மற்றும் ஏராளமான கடல் பறவைகள் மற்றும் மீன் இனங்களின் உடல்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன.
இறந்த கடல் விலங்குகள் குறிப்பாக மேற்கு கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகக் கரை ஒதுங்குகின்றன.
இதனிடையே, வனவிலங்கு பாதுகாப்பு துறை உயிரினங்களின் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்து வருவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இலங்கை பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வட்டம், சுப்புன் லஹிரு
பிரகாஷ், கடல் வாழ் உயிரினங்களின் இறப்பு குறித்த வனவிலங்குகள் அதிகார சபையின்
விசாரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்
கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam