நீர்கொழும்பில் மர்மமான முறையில் இறந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் ஒரு ஊழியர் கைது
Investigation
Police
Arrest
Negombo
By Ajith
நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் மரணமானமை தொடர்பில் குறித்த நபரின் மனைவி மற்றும் ஒரு ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிலதிபர் 2020 அக்டோபர் 3 ஆம் திகதி மரணமானார்.
இந்தநிலையில் காவல்துறையினர் மரணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பெற்றதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து தொழிலதிபரின் மனைவி மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவர் ஆகியோர் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன்
30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 12 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US