யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Theepan
யாழ்ப்பாணம் - வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20) மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக காணாமற்போன முதியவர் ஒருவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

தொண்டைமானாறு வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை அவர் காணாமற்போயுள்ளார் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US