வாகன விற்பனையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம்! தயாசிறி குற்றச்சாட்டு
வட மத்திய மாகாண சபைக்கு (NCP) சொந்தமான வாகனங்களின் விற்பனையால் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர, ஒரு BMW மற்றும் பல டொயோட்டா பிராடோ உட்பட 12 வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசு 28 மில்லியன் ரூபாய்களை மட்டுமே சம்பாதித்ததாகக் கூறியுள்ளார்.
நட்டத்துக்கான காரணம்
வாகன சந்தையில், ஒரு BMW மட்டும் 35 மில்லியன் ரூபாய் மதிப்புடையது, அதே நேரத்தில் ஒரு பிராடோ சந்தையில் 20.5 மில்லியன் மதிப்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கு பதிலாக, தேய்மானம் அடைந்த புத்தக மதிப்புகளின் அடிப்படையில் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டமையே, நட்டத்துக்கு காரணம் என்று ஜெயசேகர கூறியுள்ளார்.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan