குடும்பத்தை பிரிந்து சென்ற தாய் மரணம் - உடலை ஏற்க மறுத்த மகள்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Death
By Steephen Dec 26, 2022 10:38 AM GMT
Report

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபருடன் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த தாயின் உடலை பொறுப்பேற்க முடியாது எனக்கூறி மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற சம்பவம் ஹோமாகமை வைத்தியசாலையில் நடந்துள்ளது.

போலி முகவரியை வழங்கி விட்டு தப்பிச் சென்ற நபர்

குடும்பத்தை பிரிந்து சென்ற தாய் மரணம் - உடலை ஏற்க மறுத்த மகள் | Daughter Refused To Inherit Her Mother S Body

உயிரிழந்த பெண்ணின் பாதுகாவலர் எனக்கூறி வைத்தியசாலையில்,தகவல்களை வழங்கியிருந்த பெண்ணுடன் வாழ்ந்ததாக கூறப்படும் நபர், போலியான முகவரியை வழங்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள்ள முடியாது, கடந்த 23 ஆம் திகதியில் இருந்து உடல், ஹோமாகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுகவீனம் காரணமாக கடந்த 20 ஆம் திகதி பெண்ணின் பாதுகாவலர் எனக்கூறிக்கொண்ட நபர் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இலக்கம் 94 கிரிகம்பமுணுவ, கொல்கஸ்ஹோவிட்ட என்ற முகவரியையும் வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் சிலமுறை வைத்தியசாலைக்கு வந்து பெண்ணின் நலன் குறித்து விசாரித்து சென்றுள்ளார். கடந்த 23 ஆம் திகதி பெண் உயிரிழந்த பின்னர், அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நபர் வழங்கிய முகவரி தொடர்பாக கிராம உத்தியோகஸ்தரிடம் விசாரித்த போது, அது போலியானது என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணும் ஆணும் அத்துருகிரிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தாயின் உடலை பொறுப்பேற்க மறுத்த மகள்

குடும்பத்தை பிரிந்து சென்ற தாய் மரணம் - உடலை ஏற்க மறுத்த மகள் | Daughter Refused To Inherit Her Mother S Body

மரணமடைந்த பெண்ணின் பொறுப்பாளரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தில், பெண்ணின் மகள் ஒருவரை அழைத்து பிரேதப் பரிசோதனை செய்ய உடலை பொறுப்பேற்குமாறு அறிவித்த போதிலும் மகள் மறுத்துள்ளார்.

“இங்கிருப்பது எனது தாய் தான். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்து தனித்தனியாக இருக்கின்றனர். அம்மா எங்களை கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

எங்களை பற்றி தேடிப்பார்க்கவில்லை. எமக்கு மிகப் பெரிய வெட்கத்தை ஏற்படுத்தினார். இதனால், உடலை என்னால், பொறுப்பேற்க முடியாது, அந்த நபரிடமே உடலை ஒப்படையுங்கள்” எனக் கூறி விட்டு மகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், போலி முகவரியை வழங்கி விட்டு தப்பிச் சென்ற நபரை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹோமாகமை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US