பாரபட்சமற்ற யூதர்களின் கொடூர தாக்குதல்: வரலாறு கூறும் உண்மை என்ன...!(Video)
காசாவில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் வார்த்தைகளினால் சொல்லமுடியாதவை என போரியல் வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வைத்தியசாலைகள் மீதும், அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேலியப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் சர்வதேச நியதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் யூதர்களை இவ்வாறு கொடூரமானவர்களாக மாற்றியது கிருஸ்தவர்கள் என்ற ஒரு கருத்தும் வரலாற்று ரீதியாக பேசப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியிலேயே அவர்களை எவ்வாறான சக்திகள் எதிரே வந்தாலும் தம்மை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு போரியல் நுட்பங்களை யூதர்கள் கையாளுகின்றனர்.
இவ்வாறு யூதர்களை தற்போது உலகம் திரும்பி பார்க்கும் அளவுக்கு அவர்கள் போர் ரீதியாகவும், தாக்குதல் ரீதியாகவும் மாற்றங்களை எவ்வாறு சந்தித்தனர், அதில் மத ரீதியான வரலாறு எதை சொல்கிறது என்பதை பற்றி ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan