ஒரு நாள் உழைப்பு! மாதம் 30000 வரையில் உழைக்கலாம்: தமிழர்களுக்கான அறிவுறுத்தல் (Video)
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் கிளிநொச்சி, இயக்கச்சியில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm) அமைந்துள்ளது.
றீச்சாவின் புதிய முயற்சியாக வடமாகாணத்தின் மிகப்பெரிய காளான் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகல வசதிகளையும் கொண்ட விசேட பகுதியொன்று தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு தரமான காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அங்கு மிகவும் சிறப்பாக காளான் பயிரிடப்பட்டு அறுவடை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான முயற்சியுடன் ஒருநாள் கடினமாக உழைத்தால் அடுத்த 30 நாட்களில் மாதம் 15000 தொடக்கம் 30000 வரையில் உழைக்கலாம்.
இது தொடர்பான விரிவான தொகுப்பாக வருகிறது இந்த காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
