மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

Batticaloa Taraki Sivaram Journalists In Sri Lanka Eastern Province
By Rusath Jul 07, 2023 02:43 PM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஊடகத்துறை ஆளுமைகள், நண்பர்கள், உறவுகள் என எழுதிய 41 கட்டுரைகள் இத் தொகுப்பில் உள்ளடங்குகின்றன.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல். தேவஅதிரன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

41 கட்டுரைகள்

மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு | Daraki Book Of Eelam Tamil Mediajournalist Sivaram

இத் தொகுப்பில்

1. சிவராம் – பன்முக ஆளுமை – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு,

2. சிவராம்: நினைவெழுதல் – பேராசிரியர் உ.சேரன்

3.ஆய்வறிவுப் புலமை மிகுந்த ஊடகவியலாளன் – பேராசிரியர் சி. மௌனகுரு

4. சிவராமும், மட்டக்களப்பு வாசகர் வட்டமும் – ப.மகாதேவா

5. பத்திரிகையாளர் டி.சிவராம் – ஒரு சிறு நினைவுக் குறிப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்

6. பூகோள அரசியலில் ஈழத் தமிழர் நலன்கள் : சிவராமின் புரிதலும் வெளிப்படுத்தலும் – பேராசிரியர் சி. ரகுராம்

7. தராக்கியின் ஊடகவெளியும் தமிழர் சமூகவெளியும் – தெ.மதுசூதனன்

8. ஊடகப் போராளியான உண்மைப் போராளி – வீ.தேவராஜ்

9. எனது பார்வையில் சிவராம் – நிலாந்தன்

10. இலங்கையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்வு – இரவி அருணாசலம்

11. இங்கே சாகாமல் நான் வேறு எங்கே சாவேன்? – வீரகத்தி தனபாலசிங்கம்

12. சிவராம் – ஒரு நினைவுக் குறிப்பு – கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம்

13. சிவராமின் படுகொலையும் தண்டனையிலிருந்து தப்பித்தலும் – பாரதி இராஜநாயகம்

14. ‘துரோகம் – தியாகம்’ இருநிலை அடையாளத்தின் வரலாறு ‘தராக்கி சிவராம்’ – சிவராசா கருணாகரன்

15. சிவராமின் குரல்… – சிறிதரன் சோமீதரன் 16. மறுவாசிப்பில் சிவராம்: ஒரு பிராரம்ப வரைவு – ச.அமரதாஸ்

17. சிவராமின் தீர்க்க திரிசனம் – செயற்படுத்தத் தவறிய தமிழ்த் தேசியக் கட்சிகள் – அ.நிக்ஸன்

18. சமூகங்களைத் தட்டி எழுப்பிய ஊடக சிற்பி சிவராம் – க. குணராசா

19. கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்… – பூபாலரத்தினம் சீவகன்

20. சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு – இரா துரைரத்தினம்

21. தராக்கி சிவராமின் இற்றைத் தேவை – உலகத் தமிழர் ஆவண மையம்

22. மறக்க முடியாத மாமனிதன் – அ.சுகுமாரன்

23. சிவராம் ஒரு நிதர்சனம் – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

24. சிவராம்: மானுட விடுதலையின் மகத்துவம் மிக்க போர் வாள் – அகதித் தமிழன்

25. சிவராம் – தமிழ் ஊடகத் துறையினதும் அரசியலினதும் வரலாற்று நாயகன் – பி.மாணிக்கவாசகம்

26. மாமனிதர் சிவராம் பலமும், பலவீனமும்! – பா.அரியநேத்திரன்

27. ஊடகத் துறையில் ஒரு ஜாம்பவான் சிவராம் – என்.கே.துரைசிங்கம்

28. சிவராம் எனும் சிகரம் – கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம்

29. தென் தமிழீழம் தந்த தவப்புதல்வன்! – வி.ரி.சகாதேவராஜா

30. பேனாவை ஆயுதமாக்கிய ஊடகப் போராளி – எஸ்.கே.ராஜென்;

31. ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் சிவராம் – பரா பிரபா

32. சிவராம் ஓர் ஊடக ஆளுமை – ஞா.குகநாதன்

33. அடிநுனியறியாப் பரம்பொருளாய் ஆனாய் நீயே! – இரா தயாபரன்

34. தமிழ் ஊடகத் துறையின் தந்தை – வே.தவச்செல்வம்

35. சிவராமண்ணையும் நானும் – மகாமுனி சுப்பிரமணியம்

36. இருமுனைப் போராளி – சி.பிரபாகரன்

37. என்னுடன் தராக்கி… – பிரசன்னா இந்திரகுமார்

38. Whom did I actually know? Sivaram or Taraki? – Kusal Perera

39. Sivaram, impunity, memorialization and dissent in mainstream media – Ruki Fernando

40. ‘Siva’ reloads with words – Johan Mikaelsson

41. In memory of our loving appa – Vaishnavi, Vaitheki & Seralathan ஆகிய கட்டுரைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW     


மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US