தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர்

Sri Lanka Cricket Sri Lanka Austria Danushka Gunathilaka
By Sivaa Mayuri Nov 18, 2022 06:25 AM GMT
Report

சிட்னியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தால் நேற்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு உடனடியாக உள்ளூர் முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், பணக்கார இலங்கை குடிமகன் ஒருவரின் வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

150,000 அவுஸ்திரேலிய டொலர்களின் உத்தரவாதம் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

இலங்கைப் பெண்

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர் | Danushka Gunathilaka Case Austria

இந்தநிலையில், மெல்பேர்னில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் பெண் ஒருவர் கிரிக்கெட் வீரருக்கு பிணை வழங்குவதற்காக முழுப் பணத்தையும் உடனடியாக சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கிரிக்கெட் வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு அல்லது அவர் வெறுமனே ஒரு ரசிகரா என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சிட்னியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பல செல்வந்தர்கள் தனுஷ்கவுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும் அவர் தங்கியிருக்கும் காலத்தில் அவரது செலவுகளைக் கவனிப்பதற்கும் முன்வந்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முன்வரும் இலங்கை செல்வந்தர்கள் பலர் | Danushka Gunathilaka Case Austria

தற்போதைக்கு, அவரைக் கவனிக்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளமையால், கிரிக்கெட் வீரரின் தங்குமிடத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எந்த செலவும் இல்லை, எனினும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனுஷ்கவின் சட்டச் செலவுகளை தொடர்ந்து செலுத்தவுள்ளது எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில் வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US