சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்! மன்னிப்புக்கோரினார் விளையாட்டுத்துறை அமைச்சர்
Sri Lanka Cricket
Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று மன்னிப்புக்கோரியுள்ளார்.
விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் மன்னிப்பை கோருவதாக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தாம் கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கேற்ப தேவையான மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு, தமது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.
May you like this Video
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US