உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் உணவு நெருக்கடியால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் எதிர்காலத்தில் உலக உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, அந்நியச் செலாவணி இல்லாத இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ தெரிவித்துள்ளார்.
உலக நெருக்கடி

இந்த நிலைமையில் பொருளாதாரம் முழுமையாக உடைந்து விழும் நிலைமை காணப்படுகின்றது.
தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும், கடைகள், உணவகங்கள் மூடப்படும். உணவு இல்லாமல் போய்விடும்.
விவசாயத்தை ஊக்குவிக்க ஆலோசனை

அடுத்தவர் மீது குற்றம் சுமத்தி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டும்.
இதற்கு முகங்கொடுக்கும் வகையில் மக்களை விவசாயம் செய்யுமாறு வழிகாட்ட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ குறிப்பிட்டுள்ளார்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam