நாடாளுமன்றத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் தொடர்பில் வெளியான தகவல்

Protest Colombo People
By Vethu Apr 07, 2022 03:28 AM GMT
Report

நாடாளுமன்றத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குள் முழுமையாக முகத்தை மறைத்து நுழைந்தவர்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உயர்மட்ட உத்தரவின் பேரில் அங்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இருவரில் பொலிஸாருடன் மோதலை ஏற்படுத்திக் கொண்டவர் இராணுவ மேஜர் என உள்ளக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு முன்னும் பின்னும் எட்டு என்ற இலக்கத்தைக் குறிப்பிட்டு மூன்று தடவைகள் போராட்டத்திற்குள் நுழைய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்தில் இந்த மோட்டார் சைக்கிள் கும்பல் நுழைந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். அதில் மூன்று முறை பொலிஸாரை மோதிவிட்டு செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை பிடித்து சாவியை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் போதே பொலிஸாருக்கும் இந்த கும்பலும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸாருடனான மோதலின் போது இராணுவ மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மேஜர் என்பது தெரியவந்துள்ளது. உயர்மட்ட உத்தரவின் பேரில் தான் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, இரண்டு இராணுவ வீரர்களின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US