பொதுத் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை: வெளியாகியுள்ள கருத்து
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 225 உறுப்பினர்களில் 150இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் அவரது இல்லத்தில் நேற்று (16.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டினுடைய பெரும்பான்மை பொது மக்கள் ஒரு பொதுத் தேர்தலை எதிர்பார்க்கின்றார்கள்.
கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksha) ஆட்சியில், இந்த நாட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியதன் காரணமாகவே பொதுமக்கள் ஒரு பொதுத் தேர்தலை விரும்புகின்றார்கள்.
அவ்வாறு பொதுத் தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 155 உறுப்பினர்கள் நிராகரிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
@tamilwinnews தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கப்படுவார்கள் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Parliment ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |