சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Chennai Super Kings Delhi Capitals TATA IPL Sanju Samson IPL 2026
By Shadhu Shanker Apr 11, 2026 06:02 PM GMT
Report

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(11) நடக்கும் 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவால்டு பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி | Csk Vs Dc Sanju Samson

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ப

வர்பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 18 பந்தில் 15 ஓட்டங்கள் மட்டுமே அடித்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார்.

சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி | Csk Vs Dc Sanju Samson

அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆயுஷ் மாத்ரே 27 பந்தில் அரைசதம் அடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதத்தை சதமாக மாற்றினார்.

அவர் 52 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 59 ஓட்டங்கள் அடித்திருக்கும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 56 பந்தில் 115 ஓட்டங்கள் அடிக்க சி.எஸ்.கே. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ஷிவம் துபே 10 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ்

213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.

டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சனின் அதிரடி! முதலாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி | Csk Vs Dc Sanju Samson

நிசாங்கா 41 ஓட்டங்கள், கே எல் ராகுல் 18 ஓட்டங்கள், அசுதோஷ் சர்மா 19 ஓட்டங்கள், சமீர் ரிஸ்வி 6 ஓட்டங்கள் எடுத்தனர்.

அக்சர் படேல் 1 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

சிஎஸ்கேவின் அதிரடி பந்துவீச்சால் திணறிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

எனவே 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் நடப்பு தொடரில் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US