டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மாற்றங்களைச் சந்திக்கும் எரிபொருள் விலை
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களுக்கும் கீழே சரிவடைந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக, இரு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த வாரம் பாகிஸ்தானிற்கு வரக்கூடும் என்ற சாத்தியக்கூறின் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறைந்த விலை
இந்த பேச்சுவார்த்தைகள்மூலம் ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில், இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கச்சா எண்ணெய்யின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், WTI கச்சா எண்ணெய்யின் விலை 90.43 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளன.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri