சீரற்ற காலநிலையின் மத்தியில் முதலை அச்சுறுத்தலுடன் கிளிநொச்சி மக்கள்
Kilinochchi
Northern Province of Sri Lanka
Weather
By Erimalai
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீடுகளுக்குள் உட்புகும் முதலைகளால் மக்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த கிராமத்தின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை ஒன்று சில கோழிகளை வேட்டையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
மேலும், வீடொன்றுக்குள் நுழைய முடியாதவாறு வேலியில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US