ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை தொடர்பில் கடும் விமர்சனம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள நிமாலி நியனாராச்சி என்ற வீராங்கனை தொடர்பிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறித்த வீராங்கனை தனது போட்டி இலக்கத்தை சட்டைப் பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளமையே இவ்வாறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
அதேபோல ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பற்றியும் விமர்சனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri
