இலங்கை வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
Sri Lanka
People
Medicine
Hospitals
By Benat
மயக்க மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் விபத்துக்கள் தொடர்பான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Optical illusion:சிறந்த கண்பார்வையை சோதிக்கலாம் இதில் உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்கம் என்ன? Manithan
அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்... பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம் Cineulagam
Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
மாயக்குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US