ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு
SriLankan Airlines
Nimal Siripala De Silva
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Dhayani
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை முன்மொழியுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால பணிப்புரை விடுத்துள்ளார்.
விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக இழப்பீடு
எந்தவொரு ஊழியரையும் கட்டாய ஓய்வு பெறச்செய்ய மாட்டோம் என்றும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமான சேவையின் மறுசீரமைப்பு இந்த வருடத்தில் செய்யப்பட வேண்டும் என்றும்,இல்லையெனில் அதனால் அதிகரிக்கப்படும் கடன் ரூ. 315 பில்லியன் என்பது நாட்டு மக்களுக்கு மேலும் சுமையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US