தமிழர் பகுதியில் பத்து வயது மாணவிக்கு நேர்ந்த கதி! மூவர் கைது- குற்றப் பார்வை (Video)
நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல குற்றச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
அவற்றில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்,பாலியல் துஷ்பிரயோகங்கள், திருட்டு சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எனவே கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்குகின்றது எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
