கடனட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Benat
பயன்பாட்டில் இருக்கும் கடனட்டைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நாட்டில் 1,917,839 கடனட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்த கடனட்டைகள்
ஆகஸ்ட் மாதம் 2022இன் இறுதியில் செயற்பாட்டிலிருந்த 1,963,705 கடனட்டைகளுடன் இதனை ஒப்பிடுகையில் 8,134 கடனட்டைகள் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செப்டம்பர் 2022 இறுதியில், இந்த கடனட்டைகளுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ. 136,766 மில்லியன் ரூபாவாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம் Cineulagam
ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா News Lankasri
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்ற போட்டியாளர்.. உறுதியான தகவல் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US