கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் மீண்டும் கடமைக்கு திரும்பினார்!
covid
By Independent Writer
கோவிட் - 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று சுகாதார அமைச்சில் தனது கடமைகளை மீண்டும் தொடங்கியுள்ளார்.
கொக்கல கோவிட் - 19 சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற அமைச்சர் பின்னர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் சுகாதார அமைச்சர் கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, இன்று அவர் சுகாதார அமைச்சுக்கு விஜயம் செய்து தற்போதுள்ள கோவிட் - 19 நிலை மற்றும் கோவிட் வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US