மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள்
இந்தியாவிலிருந்து சுமார் 5,000,000 குப்பி ஒக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் இறக்கப்பட்ட உடனேயே, அவை விமான நிலையத்தில் உள்ள இறக்குமதி சரக்கு சேமிப்பு வளாகத்தில் குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தடுப்பூசிகள் விமான நிலையத்தில் உள்ள மத்திய கிடங்கிற்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த குளிர் கொள்கலன் பாரவூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan