மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
Covid-19
Covid vaccine
Batticaloa district
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் கட்டமாக சினோபாம் ரகத்தைச் சேர்ந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசிகள் வழங்கும் முதல் கட்ட பணிகளில் புதன்கிழமை (09) 700 பேருக்கு சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா கல்லடி மஞ்சந்தொடுவாய் பாடசாலைகளில் இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US