வவுனியாவில் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகிய ஐந்து பேர் உயிரிழப்பு
Death
Corona Virus
Vavuniya
Hospital
Covid - 19
By Independent Writer
வவுனியாவில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மற்றுமொருவர் பம்பைமடுவில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US