கோவிட் தொற்று: இலங்கைக்குள் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடா..! சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கைக்குள் வரும் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கையின் கோவிட் தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய கோவிட் நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கோவிட் கட்டுப்பாடுகள் அல்லது மாற்றம் குறித்து சுகாதார அமைச்சு அல்லது ஜனாதிபதி ஊடக பிரிவினால் விடுக்கப்படும் செய்திகளே உண்மையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#lka entry status quo remains UNCHANGED despite news alerts in the past 12h. @MoH_SriLanka is in real-time discussion w/@WHO. Any statement pertinent to #Covid19SL will either be made from the Health Min or Presidential Sec. Urge all media institutions to adhere to this protocol.
— Keheliya Rambukwella (@Keheliya_R) January 14, 2023

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
