பண்ணையில் உயிரிழந்த இளைஞனுக்கு கோவிட் தொற்று உறுதி!
Death
Covid-19
Pcr test
Jaffna district
By Independent Writer
பண்ணைக் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றும் இளைஞன் பண்ணைப் பாலத்திலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில் கால் தவறி கடலில் விழுந்து மரணமடைந்தார்.
பின்னர் அவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் சடலத்தைப் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US