நாட்டில் மேலும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
Covid
Death
Infection
Department of Government Information
By Dilshan
நாட்டில் மேலும் 18 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 15,055 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 629 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 588,300 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 588,929 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12,603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 143 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US