கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கோவிட் தொற்று
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலையில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று பதிவான 413 பேரில் 146 நோயாளிகள் பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று மொத்தம் 2,429 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதனை தவிர 10 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொழும்பில் இருந்து 413, களுத்துறையில் இருந்து 370, கம்பஹாவிலிருந்து 332, மாத்தறையில் இருந்து 140, குருநாகலிருந்து 136, காலியில் இருந்து 128, பதுள்ளையில் இருந்து 132, கண்டியிலிருந்து 123, புத்தளத்தில் இருந்து 119 மற்றும் மாத்தளையில் 107 கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
கம்பாஹா மாவட்டத்தில் பதிவான நோயாளிகளில், பியகமயில் இருந்து 87 பேரும், கட்டுநாயக்கவில் இருந்து 39 பேரும் பதிவாகியுள்ளனர். பாணந்துறையில் எட்டு, ஹொரானையில் 74 நோயாளிகள் பதிவாகினர்.
தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொழும்பு மாவட்டத்தில் நேற்று பதிவான 413 பேரில் 146 நோயாளிகள் பிலியந்தலையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று மொத்தம் 2,429 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இதனைத்தவிர 10 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொழும்பிலிருந்து 413, களுத்துறையில் இருந்து 370, கம்பஹாவிலிருந்து 332, மாத்தறையில் இருந்து 140, குருநாகலிருந்து 136, காலியில் இருந்து 128, பதுளையில் இருந்து 132, கண்டியிலிருந்து 123, புத்தளத்தில் இருந்து 119 மற்றும் மாத்தளையில் 107 கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் பதிவான நோயாளிகளில், பியகமயில் இருந்து 87 பேரும், கட்டுநாயக்கவில் இருந்து 39 பேரும் பதிவாகியுள்ளனர்.
பாணந்துறையில் எட்டு, ஹொரானையில் 74 நோயாளிகள் பதிவாகினர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
