மொரவெவ பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை-மொரவெவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்க கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தடிமல் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு இன்று (23) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கோவிட் தொற்று ஆரம்பித்த நாள் முதல் இவர் தொடர்ச்சியாக இரவு பகலாகப் பிரதேசத்தில் சிறந்த முறையில் கடமையாற்றி வந்தவர் எனவும் இது வரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் 300க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam