நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு
covid
By Independent Writer
கோட்டை மற்றும் கொத்தட்டுவ பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொத்தட்டுவ பகுதியில் 74 பேரும், கோட்டையில் 60 பேரும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர கால கட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை மற்றும் கொட்டாவை தவிர, கொழும்பின் பிற பகுதிகளிலும் பம்பலப்பிட்டிய , நாரஹேன்பிட்டிய கொல்லுப்பிட்டிய, கொடஹேன மற்றும் கிராண்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 10 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US