ரணில் விக்ரமசிங்கவினால் மூடிமறைக்கப்பட்ட தமிழர் தரப்பின் முக்கிய விடயம் - மூத்த பத்திரிகையாளர் (VIDEO)
2009 ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் பிரச்சினை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது.இவை தற்போது கோட்டா கோ கம போராட்டத்துடன் ஒப்பிடும் போது மூடிமறைக்கப்படும் விடயமாகவே காணப்படுகின்றது என கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையை பொறுத்தவரையில் வடக்கு பற்றி பேசுபவர் கிழக்கினை கைவிட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் உரையில் இவை திட்டமிடப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam