சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Indian fishermen Sri Lanka Sri Lanka Fisherman Law and Order
By Sudaron Apr 22, 2026 10:18 AM GMT
Report

கிளிநொச்சி -  இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 09ஆம் திகதி மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 14 கடற்றொழிலாளர்களுக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடந்த 09ஆம் திகதி 10 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த 14ஆம் திகதி 4 இந்திய கடற்றொழிலாளர்களும் இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

நடுக்கடலில் மூன்று கப்பல்களை தாக்கியுள்ள ஈரான்! ஹோர்மூஸ் நீரிணையில் அதிரடி - தொடரும் பதற்றம்

இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விசாரணைகளின் பின்னர் கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வி. கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் து. டிறோசன், செ. சதீஸ்குமார் ஆகியோர் இவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Orders Illegal Fishermen

இதனையடுத்து, குறித்த 14 கடற்றொழிலாளர்களையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

145 கடற்றொழிலாளர்கள் கைது

இந்நிலையில், இன்று (22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 09ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Orders Illegal Fishermen

அதேபோல், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், படகோட்டிக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US