சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Batticaloa Court Hotels Health Medical Officer Public Health Inspector
By Kumar Dec 04, 2021 08:53 AM GMT
Report

இன்று பல இடங்களில் பொது சுகாதார பரிசோதர்களால் உணவகங்கள், சில்லறைக்கடைகள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடுள்ளன.

திருகோணமலை

திருகோணமலை மூதூர் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது சுகாதார பரிசோதர்களால் உணவகங்கள், சில்லறைக்கடைகள் போன்றவற்றில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் ,பலசரக்கு கடைகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் இன்று(4) பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான பாத்திரங்கள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காலவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமைக்கு எதிராக பத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இச் சோதனை நடவடிக்கையின் போது மூதூர் பகுதியில் பெரும்பாலான கடைகளின் சுற்றுப்புறங்களில் நுளம்பு பெருகுவதற்கான அதிகமான இடங்கள் அவதானிக்கப்பட்டதுடன், குறித்த இடங்களை நீர் தேங்காமலும் நுளம்பு பெருகாத வண்ணமும் உடனடியாக சுத்தம் செய்து டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் : எப்.முபாரக்

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மூன்று உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதி உட்பட பல இடங்களில் உள்ள உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற தவறிய மூன்று உணவகங்களுக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இரண்டு உணவகளுக்கு தலா 10.000ரூபா, 70.0000 ரூபா தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US