நிர்மாண பொருட்களின் விலை குறைப்பில் அதிகாரிகள் அசமந்தம்
கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அதிகாரிகள் அசமந்தப்போக்கில் செயற்படுவதாக தேசிய கட்டுமாண சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அதிகாரிகள் அறிவிக்கும் சதவீதத்தினால் கட்டட நிர்மாணப் பொருட்களின் விலைகள் குறையவில்லை எனவும், இத்துறையை புத்துயிர் பெற, பாசாங்கு செய்யாமல் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர வலியுறுத்தியுள்ளார்.
சீமெந்து பாக்கெட் விலைகளை 500 மற்றும் 300 ரூபாவால் குறைப்பதாக இரண்டு தடவைகள் அதிகாரிகள் கூறிய போதிலும் சீமெந்து பாக்கெட் ஒன்றின் விலை உண்மையிலேயே 150 ரூபாவினால் குறைக்கப்பட்டதாகவும் சீமெந்து பாக்கெட் ஒன்றின் விலை 2000 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டுமெனவும் சுபுன் அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இரும்பின் விலை 50 வீதத்தால் குறைக்கப்படும் என அதிகாரிகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் அறிவித்துள்ள போதும், 140,000 ரூபாவாக இருந்த ஒரு டன் கம்பியை 580,000 ரூபாவாக உயர்த்தி தற்போதைக்கு அதன் விலையை 380,000 ரூபாயாக குறைப்பது 50 வீத குறைப்பு அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார் .
தற்போதைய கம்பிகளின் விலையுடன் ஒப்பிடுகையில் 34.4 வீத குறைப்பும் 271 வீத அதிகரிப்பும் காணப்படுவதாகவும் சுபுன் அபேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/f581024d-b018-48eb-acc5-84414573be7c/25-67acb61f83461-sm.webp)
புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ Cineulagam
![Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/5d3f63f4-4425-4687-9657-0766415ab801/25-67ac3325b20aa-sm.webp)
Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி Manithan
![3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ](https://cdn.ibcstack.com/article/0f12e7dd-4f06-4f16-9cff-9dcc24c47c7e/25-67ac877857c80-sm.webp)