திருமலையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன
COVID VACCINE
in thirumalai
By Independent Writer
4 years ago

Independent Writer
in மருத்துவம்
Report
Report this article
திருகோணமலை - தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி மலர்விழி தலைமையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் , தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை, முள்ளிப்பொத்தானை, கந்தலாவ ஆரம்பச் சுகாதார நிலையம் ஆகியவற்றில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர், சிற்றூழியர் முதலான சுகாதார சேவைப்பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றுக்கொண்டார்கள்.
அத்துடன் இன்று நாட்டின் பல மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US