நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கோவிட் தொற்று உறுதி (Photo)
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விரைவில் தான் நலமுடன் திரும்புவேன் என நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். #manoganesan #lka pic.twitter.com/oQSsLldiUU
— Mano Ganesan (@ManoGanesan) November 17, 2021

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
