இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே மெல்பேர்னில் கோவிட் கொத்தணி உருவானது!
Corona
Australia
Melbourne
COVID - 19
Delta variant
By Murali
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பரவி வரும் கோவிட் புதிய கொத்தணி, இலங்கையிலிருந்து அந்நாட்டிற்கு சென்றவரால் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை ஊடாக மெல்பேர்னுக்குச் சென்ற நபர் ஒருவராலேயே இக்கொத்தணி உருவாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார பிரிவிற்கும் அறிவித்துள்ளதாக, வைத்தியசர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US